+91 94455 18515 info@kpssvkt.in
அறிவிப்பு
அடுத்த சங்கடகர சதுர்த்தி 31-08-2026, திங்கட்கிழமை அன்று வருகிறது. திரு ஜெய்சங்கர் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ளவும். அலைபேசி: 96882 05542 / 94455 18515
நடை திறக்கும் நேரங்கள் : காலை: 08:00 மணி முதல் 11:00 மணி வரை மாலை: 05:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை
Logo

குப.சு. சித்தி விநாயகர் கோவில் அறக்கட்டளை

எண்.25/34, வெங்கடாசலம் தெரு, நா.புதூர், காரைக்குடி – 630 001

அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில்
ஜெயங்கொண்டபுரம்  ·  செக்காலை  ·  காரைக்குடி
சித்தி விநாயகர்
செக்காலை ஸ்ரீ சித்தி விநாயகர் துதி
செக்காலை மேவும்சிற் சித்தி விநாயகனே
எக்காலும் நல்வழியே ஏற்றிடுவாய் – திக்கெல்லாம்
போற்றும் செயங்கொண்ட புத்தியினைத் தந்துமகிழ்
ஆற்றுவாய் அன்பு நெறி.
பொழிப்புரை
செக்காலையில் எழுந்தருளியிருக்கும் சித்திகளைத் தரும் விநாயகனே, எக்காலத்திலும் எங்களை நல்வழியில் செலுத்துவாய்; திசைகளெல்லாம் போற்றுகின்ற வெற்றி பொருந்திய நல்லறிவினைத் தந்து, அன்பான வழியில் எங்களை மகிழ்வித்து வழிநடத்துவாய்.
பாவாக்கம்
மீ. பழனியப்பன்

செய்திகள் & நிகழ்வுகள்

100 ஆண்டுகள் பழமையான விநாயகர் சிலை கண்டெடுப்பு
செய்தி 23 Jul 2013
100 ஆண்டுகள் பழமையான விநாயகர் சிலை கண்டெடுப்பு

படங்கள்

நன்கொடை கொடுத்து உதவுங்கள்

உங்கள் நன்கொடைகள் கோவிலை பராமரிக்கவும், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்யவும் மிகவும் உதவியாக இருக்கும்.

நன்கொடை வழங்குங்கள்

இணைந்திருங்கள்

கோவில் செய்திகள், திருவிழாக்கள் மற்றும் அறிவிப்புகளை மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பெறுங்கள்.